நாட்டை விட்டு தப்ப முயன்ற தம்பதியை குருவி போல் சுட்டுத்தள்ளிய அதிகாரிகள்…. வட கொரியாவில் நடந்த கொடூர சம்பவம்.

வடகொரியா உலகத்திலேயே விசித்திரமான நாடாக இருந்து வருகிறது. அந்நாட்டில் நடப்பது என்ன? என்பது தொடர்பான தகவல் வெளி உலகத்திற்கு இன்று வரை தெரியாது. பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகள் வடகொரியா குறித்த தகவலை கூறினால் மொத்தமும் அவ்வுளவுதான். உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், சீன நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வடகொரியாவின் கொரோனா பரவல் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், அங்கு கொரோனா பரவியதற்கான தகவலும் இல்லை. வடகொரியாவில் உள்ள … Continue reading நாட்டை விட்டு தப்ப முயன்ற தம்பதியை குருவி போல் சுட்டுத்தள்ளிய அதிகாரிகள்…. வட கொரியாவில் நடந்த கொடூர சம்பவம்.